பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என்று பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை காலை 8.30 மணி முதல் 12 மணிவரை இராணுவ வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படுவுள்ளன.
17,18,19 ஆம் திகதிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளன.
கருத்துக்களேதுமில்லை