திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 7 மீனவர்கள் மாயம்

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாகர குமார – 4 என்ற நெடுநாள் படகில், கடந்த 26 ஆம் திகதி அவர்கள் கடற்தொழிலுக்கு சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போதுவரையில் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை கிடைக்கப்பெறவில்லை.
குறித்த 7 மீனவர்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களாவர்.
அவர்கள் மாரவில மற்றும் பருதெல்பொல முதலான பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.