யாழ் மாநகர புதிய முதல்வர் கல்வியங்காட்டு செங்குந்தா பொதுசந்தைக்கு விஜயம்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுசந்தையில் தற்போது காணப்படும்  குறைபாடுகள் தொடர்பாக இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறித்த சமுகத்தினரோடு கலந்துரையாடியிருந்தார்.
குறித்த விசேட கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் பொதுமக்கள்,வர்த்தகர்கள்,சந்தை வியாபாரிகள்,சமூக பொது அமைப்புகள் உறுப்பினர்கள்  என பலரும் கலந்து கொண்டு தற்போது பொதுச்சந்தையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பான தமது கோரிக்கைகளை முன் வைத்து அவற்றை நிவர்த்தி செய்யும் படி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.