மத்திய அதிவேக வீதி நிர்மாண பணிகள் தாமதமாகும் காரணம் தொடர்பில் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் கருத்து !.

மத்திய அதிவேக வீதியில ஒரு பகுதியின் கட்டுமான பணிகள் தாமதமாகியுள்ளமை காரணமாக குறித்த வீதியின் கட்டுமானப்பணிகளை திட்டமிட்டவாறு நிறைவு செய்ய முடியாதுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரொருவரால் குறித்த பகுதி ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய அதிவேக வீதியில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பொது அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.