பாகிஸ்தானிலும் ஒமிக்ரோன் தொற்று அடையாளம்

பாகிஸ்தானில் முதன்முறையாக ஒமிக்ரோன் தொற்று பதிவாகியுள்ளது.
கராச்சியில் உள்ள ஒரு பெண்ணுக்கு இன்று (09) ஒமிக்ரோன் தொற்றிருப்பது கண்டறியப்பட்டதாக கராச்சியில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.