சாவகச்சேரியில் மேலுமொரு கொரோனா மரணம்.
சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குள் 16/02 புதன்கிழமை மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.15/02 செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்த மிருசுவில் பார்ம் பகுதியைச் சேர்ந்த 58வயதான ஆண் ஒருவரே இவ்வாறு சிகிட்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை