நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பகுதியில் யானைகள் அட்டகாசம்…

நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பகுதிகளில் நேற்று (12/03/2022) இரவு யானைகள் நடமாட்டம் காரணமாக குறித்த ஆலயத்தின் களஞ்சிய அறை, சுற்றுமதில் பகுதிகள் சேதமடைந்துள்ளது.

குறித்த யானைக்கூட்டம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் குறித்த பகுதியில் அட்டகாசம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.