வெள்ளவத்தை பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்…………….

அதிகமாக தமிழர் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி முதல் எரிவாயுவுக்கான நீண்ட வரிசை காணப்படுவதாகவும் எந்தவித அறிவித்தல்களும் இல்லாத நிலையில் மக்கள் தற்போது வரை காத்திருப்பதாவும் தெரிவிக்கப்படுகின்றது . சிறிலங்காவில் இடம்பெறும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இவ்வாறான அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.