10 – 15 நாட்களில் நிலைமை மிக மோசமடையும்! கோட்டாபய இருக்கும் இடம் தெரியாது 9 நிமிடங்கள் முன் #Sri Lanka #Parliament #President #Mujibur Rahman #Sri Lanka Economic Crisis

இன்னும் 10 – 15 நாட்களில் நிலைமை மோசமடையுமென தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒருவாரமாக ஜனாதிபதி எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படியொரு நிலைமை தான் நாட்டில் இருக்கிறது.

இந்த நிலையில் நாங்கள் யாரும் நாடாளுமன்றத்தில் இல்லை என்பது தெரிந்து தான் அவர் நேற்று நாடாளுமன்றம் வந்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான இன்னும் பல தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.