துவிச்சக்கரவண்டியில் சென்றவர் வீதியில் மயங்கி விழுந்து மரணம்……

சாவகச்சேரி நூணாவில் பகுதியில் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று 18/04 திங்கட்கிழமை பிற்பகல் நூணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி டச் வீதிப் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே இவ்வாறு வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.