35ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்தும் “சுதா – விக்கி” T20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி
35ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்தும்
“சுதா – விக்கி” T20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் விவேகாந்ந்தா விளையாட்டுகழகம் வெற்றிபெற்று சம்பியனானது. காரைதீவு விளையாட்டுகழகம் இரண்டாமிடம் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில் பல்வேறு அதிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை