நீர் கட்டணப் பட்டியல் அச்சிடுவது நிறுத்தப்படுகிறது;இனிமேல் இ-பில் அல்லது குறுஞ்செய்தி – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

இனிவரும் காலங்களில் இ-பில் அல்லது குறுஞ்செய்தி மூலம் குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


தாள் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கட்டணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அச் சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் இ-பில்லிங் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தண்ணீர் கட்டணத்தைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.