வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு நியமனம்!

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் உப குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்தக் குழுவில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர்.
வாழ்க்கைச் செலவை ஸ்திரமாக வைத்திருப்பதற்கான கொள்கைகள் மற்றும் நடைமுறை தீர்வுகளை உருவாக்கும் பொறுப்பு இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.