நீதிமன்றில் முன்னிலையாகாத அஜித் நிவாட் – பயணத்தடை நீடிப்பு!

முன்னராக மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் அவரை முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது எதிர்வரும் 23ஆம் வரை நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.