ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு..

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
அதேபோல், நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் (14) காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.